×

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 393 கன அடி தண்ணீர் திறப்பு

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 393 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து - 342 கனஅடி, நீர் இருப்பு - 3,395 மி.கன அடியாக உள்ளது அணையிலிருந்து - 89 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Pullam Lake ,Pundi Lake , Poondi Lake, Pulic Lake, water opening
× RELATED ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு...